Share this book with your friends

Ivan Thanithuvamanavan / இவன் தனித்துவமானவன் சாதனைகளுக்கு சொந்தக்காரன்

Author Name: Venkatesh Krishnamachari | Format: Hardcover | Genre : Self-Help | Other Details

இவன் தனித்துவமானவன் (Unique Man) ஒரு ஊக்கமளிக்கும் தமிழ் புத்தகம். இந்த புத்தகத்தில், நம் நேர்மறையான எண்ணங்கள் மற்றும் விடாமுயற்சியுடன் கூடிய மன உறுதியை கொண்டு நாம் எவ்வாறு பன்முகத்தன்மையை வளர்த்துக்கொண்டு, ஒரு தனித்துவமான மனிதனாக இந்த உலகிற்கு நம்மை அடையாளப்படுத்தி வெற்றியாளராகவும் மகிழ்ச்சியாகவும் வலம்வர முடியும் என்று விளக்கப்பட்டுள்ளது.

Read More...
Hardcover
Hardcover 300

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

வெங்கடேஷ் கிருஷ்ணமாச்சாரி

வெங்கடேஷ் கிருஷ்ணமாச்சாரி அவர்கள் ஒரு தொழில்முறை பொறியாளர், ஏற தாழ இருபத்தி எட்டு வருடங்களாக முன்னணி பன்னாட்டு நிறுவனங்களில் பணி செய்து வருகிறார். நிலையான தொழில் வளர்ச்சியை பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார் (PhD in Management Studies). சமுதாய முன்னேற்றத்திற்கு, இளைஞர்களின் பங்கு முக்கியம் என்று நம்புபவர், அவர்களுக்கு ஊக்கமளிக்கும் உரைகளை தொகுத்து வழங்குவதில் ஆர்வம் கொண்டவர்.

Read More...

Achievements