 
                        
                        அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரகாதுஹு
சாந்தியும் சமாதானமும் எல்லோர் வாழ்விலும் அல்லாஹ்வின் அருளும் ஈடேற்றமும் என்றென்றும் நிலவட்டுமாக...ஆமீன்
2022 ம் ஆண்டு ரமலானின் சிறப்பு, அம்மாபட்டினம் செய்தி பெண்கள் தளம் அட்மின்கள் ம.சபீனாபகுருதீன்.& ஷா.அரபாத் நிஷா நடத்திய இஸ்லாமிய வினா விடை போட்டி,
இறையச்சம் ஒவ்வொரு மூஃமின்களின் நெஞ்சங்களிலும் அகன்று விடாமலும்,ஈமானின் சுவையை ஓவ்வொரு நாளும் சுவைத்துக்கொண்டும்,இஸ்லாம் மார்க்கம் சொல்லித்தந்த வாழ்விய நெறியோடும் , நபிகளாரின் வாழ்க்கை முறையோடும், மறுமை வாழ்க்கைக்காகவே வாழ்ந்து மரணித்து, சுவனத்து பூஞ்சோலையில் நபிகளாரின் உம்மதுகளாக நிரந்தரமான வாழ்வை வாழ , இவ்வையகத்தில் ஈமானை வலிமை பெறவும் பிறருக்கு எடுத்துறைக்கவும் குளு தலைமையால் நடத்தப்பட்டது...
رَبَّنَا تَقَبَّلْ مِنَّا  اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الْعَلِيْمُ ، وَتُبْ عَلَيْنَا اِنَّكَ اَنْتَ التَّوَّابُ الرَّحِيْمُ
“எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக; நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்”. எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக; நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.”
(அல்குர்ஆன் : 2:127-128)
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners
Sorry we are currently not available in your region. Alternatively you can purchase from our partners