ராஜாதுரை சுதந்திர போராட்ட வீரர் மகன் தன் தந்தை மரணத்திற்கு பிறகு மிகவும் வறுமையில் வாழும் நிலை. இருந்த போதிலும் நேர்மை தவறாது மிகப் பெரிய ஒப்பந்ததாரராகி தன் வாழ்வில் அனுபவிக்கும் இன்ப துன்ப நிகழ்வுகளையும் ,"அரசனை நம்பி புருஷனை விட்ட கதை " என்ற வசனத்திற்கு இணங்க ஒரு பெண்படும் துயரத்தை தெளிவாக விவரிக்கிறது