இப்புத்தகத்தின் முக்கிய அம்சங்கள் என்னவென்றால் பல்வேறு நாட்டைச் சேர்ந்த பல்வேறு பாவலர்கள் தங்கள் தாய் மொழிக்காக எவ்வாறு பாடுப்பட்டனர் என்பதை விரிவாக தொகுத்து உள்ளது.
It looks like you’ve already submitted a review for this book.
Write your review for this book
Write your review for this book (optional)
Review Deleted
Your review has been deleted and won’t appear on the book anymore.
Pannatu pavalargal / பன்னாட்டுப் பாவலர்கள்
Ratings & Reviews
Share:
Sorry we are currently not available in your region.
உதயா
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு வட்டம் ஜக்கசமுத்திரம் கிராமத்தில் 2/01/1998 ஆம் ஆண்டு கோவிந்தசாமி சித்ரா தம்பதிக்கு மூத்த மகனாகப் பிறந்தார்.சிறு வயது முதலே புத்தகங்களை விரும்பி படிக்கும் ஆர்வம் கொண்டதால் தானும் ஒரு புத்தகம் எழுத வேண்டும் என்ற எண்ணம் தோன்றி தொடர்ச்சியாக அந்தப் பாலைவன பறவை (கவிதை), பயணம் ஒரு தொடர்க்கதை(நாவல்), பட்டணத்து பார்வதி(நாவல்), நீரில்லா நீர்வீழ்ச்சி (கவிதை), கலாவின் காதலன்(தொகுத்தது) போன்றவற்றை இயற்றினார்.