“வாழ்க்கை எனும் பயணத்தில் ஏற்படும் மாற்றங்களும் அதனால் வரும் விளைவுகளும். இளமைப் பருவக்காதலும் அதனால் ஏற்படும் இன்பத் துன்பங்களையும்” கற்பனை கலந்து அழகாக இந்நாவலை இயற்றி உள்ளார்.
என்னும் இந்நாவலை இயற்றியவர் "உதயா". 2-1-1998 ஆம் ஆண்டு ஜெ.கோவிந்தசாமி, சித்ரா தம்பதியர்க்கு மூத்தமகனாகப் பிறந்தார். இவரின் சொந்த ஊர் தருமபுரி மாவட்டத்தில் உள்ள ஜக்கசமுத்திரம் என்னும் சிற்றூர். இவரின் பெயர் உதயகுமார், சிறுவயதிலிருந்தே புத்தகங்களை விரும்பிபடிக்கும் இயல்பு கொண்டிருந்தார். அதனால், அவருக்கு ஒரு புத்தகம் எழுதினால் என்ன என்று எண்ணம் தோன்றியது. அதன் விளைவாகவே "அந்தப் பாலைவன பறவை" என்னும் ஒரு கவிதைத் தொகுப்பை இயற்றினார். அதன் பிறகு “வாழ்க்கை எனும் பயணத்தில் ஏற்படும் மாற்றங்களும் அதனால் வரும் விளைவுகளும். இளமைப் பருவக்காதலும் அதனால் ஏற்படும் இன்பத் துன்பங்களையும்” கற்பனை கலந்து அழகாக இந்நாவலை இயற்றி உள்ளார்.