Share this book with your friends

Unavae Marunthu / உணவே மருந்து பெண்களுக்கான சிறப்பு உணவு : பூப்பெய்தல் முதல் மெனோபாஸ் வரை / Pengalukkaana Sirappu Unavu: Pooppeythal Mudhal Menopause Varai

Author Name: Thirumathi Saraswathi Marirajan, Deivathirumathi Anguththai Ammal Murugan, Dr. Marirajan Murugan PhD | Format: Paperback | Genre : Health & Fitness | Other Details

மருத்துவத் துறையில் எவ்வளவோ வளர்ச்சி இருந்தாலும், புதுப்புது மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டாலும் நோய்களை முற்றிலுமாக கட்டுப்படுத்தவோ அல்லது நீக்கவோ முடியாது என்பதுதான் இன்றைய நிதர்சனம். இன்றைய வாழ்க்கை முறை கழிவு நீக்க உறுப்புகளின் செயல்பாட்டைக் குறைத்து, கழிவுகளை உடலில் தேங்கவிடுகிறது. இதன் விளைவாக நமது இரத்தம், நிணநீர் மாசுபடுகிறது மற்றும் உயிராற்றல் குறைகிறது. அதனால் பல்வேறு நோய்கள் உருவாகின்றன. இந்த அடிப்படையை உணராமல், குறைப்பாட்டினைச் சாப்பிட்டு வருவதால் நோய்களை முற்றிலும் நீக்க முடியாது. நோயின் வெளிப்பாடு தற்காலிகமாகக் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது, அவ்வளவுதான். இச்சூழலில் இயற்கை உணவு முறைகள், யோகா மற்றும் உடற்பயிற்சி மட்டுமே நோய் குறியீடுகளை கட்டுப்படுத்துவதில் அடிப்படையை நோக்குகிறது. அனைத்துக் கழிவுநீக்க உறுப்புகளையும் செயல்படுத்திக் கழிவுகளை வெளியேற்றி உடலையும், இரத்தத்தினையும், நிணநீரையும் தூய்மைப்படுத்துகிறது. இயற்கை உணவுகளான கனிகள், காய்கள், கீரைகள், சாறுகள் கிடைக்கின்றன. இதன்மூலம் நமது உயிராற்றல் கூடுகிறது. நோய்கள் விலகுகின்றன. ஆரோக்கியம் அதிகரிக்கிறது. இந்த வழியில், உள்ளே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை உணவுகளை வீட்டில் சமைத்து சாப்பிடுவது உங்களை வலிமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.

Read More...
Paperback

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book
Paperback 899

Inclusive of all taxes

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

திருமதி சரஸ்வதி மாரிராஜன், தெய்வத்திருமதி அங்குத்தாய் அம்மாள் முருகன், Dr. மாரிராஜன் முருகன் PhD

ஆசிரியர் (Editor) - Dr. மாரிராஜன் முருகன் Ph.D, ஆசிரியர் (Author1) - திருமதி சரஸ்வதி மாரிராஜன், ஆசிரியர் (Author2) - தெய்வத்திருமதி அங்குத்தாய் அம்மாள் முருகன், அவர்கள் பல்வேறு வகையான பெண்களுக்கான சிறப்பு மற்றும் முழு உணவுகள் உள்ளடக்கிய ஒரு சமச்சீர் உணவு வகைகளை ஹார்மோன்களை ஒழுங்குபடுத்தவும் ஆரோக்கியமான மாதவிடாய் சுழற்சியை ஆதரிக்கவும் இந்தப் புத்தகத்தில் கொடுத்துள்ளார்கள். ஆசிரியர்கள் சமச்சீர் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை பூப்பெய்தல் முதல் மேனோபாஸ் வரை உள்ள பெண்களுக்காக பட்டியலிட்டு அவர்களுடைய வாழ்வியலை முன்னேற்றுவதற்காக முயற்சி செய்து உள்ளார்கள்.

Read More...

Achievements