Share this book with your friends

Sandan Malai / சண்டன் மலை ஒரு புராதன நாகரிகத்தின் எழுச்சி/Oru purādhana nākarigaththin ezhuchchi

Author Name: Punnaivanam Sankar | Format: Hardcover | Genre : Literature & Fiction | Other Details

புராதன காலத்தில் உலோகத்தின் பயன்பாடு கூட தெரியாது வாழ்ந்து வந்த காட்டுவாசி இனம் ஒன்று, சில வேற்று மனிதர்களின் தொடர்பினால் தங்கள் நாகரீகத்தை மேம்படுத்திக் கொண்ட கதை இது. இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்தவர்கள், செயற்கையாகவும் தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியும் என்று வேற்று மனிதர்கள் மூலம் கற்றுக்கொள்கின்றனர். அந்த சிறு நாகரீக வளர்ச்சி, அடிப்படையில் கோழைகளாக இருந்தவர்களை வீரர்களாக மாற்றுகிறது. அந்த இனத்தை வழி நடத்தும் இளம் காதலர்கள், அவர்கள் இனத்தின் எதிரிகளான ஒரு காட்டுமிராண்டிக் கும்பலை எதிர்த்து நின்று அழித்த சாகசத்தை விவரிக்கின்றது இந்த கதை.

 

Read More...
Hardcover

Ratings & Reviews

0 out of 5 ( ratings) | Write a review
Write your review for this book

Delivery

Item is available at

Enter pincode for exact delivery dates

Also Available On

புன்னைவனம் சங்கர்

ஆசிரியர் வேதியியல் துறையில் முனைவர் பட்டம் பெற்று புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வேதியியல் துறை பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவருடைய பணியில் அவர் எழுதி வெளியிட்ட வேதியியல் ஆராய்ச்சிக் கட்டுரைகள் பல. உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் ஆராய்ச்சிக் கருத்தரங்குகள் பலவற்றில் பங்கு கொண்டிருக்கின்றார். புராதனமான விசயங்களில் ஆர்வ மிகுதியால் அதில் அவருடைய அனுமானங்களை நாவல் வடிவத்தில் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

Read More...

Achievements

+1 more
View All